தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியத்துடன் புதிய வைரஸ் பரவல் வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வைரஸ் காரணமாக தென்னாபிரிக்க உட்பட 8 நாடுகளுக்கு பயண தடை விதித்துள்ளது அமெரிக்கா.
ஏற்கனவே ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு பயண தடை விதித்துள்ளது.