சிலிண்டர் வாங்க காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்துள்ளார்
சிலிண்டர் வாங்க காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்துள்ளார்

எரிவாயு சிலிண்டர் வாங்க காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்துள்ளார். இந்த சம்பவம் தெஹிவளை பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

அதிகாலை நீண்ட வரிசையில் மக்கள் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள காத்திருந்தனர்.
மயங்கி விழுந்த முதியவரை தெஹிவளை போலீசார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதுவரைக்கும் நீண்ட வரிசையில் காத்திருந்த 4 பொதுமக்கள் உயிர் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here