போர் பல நாடுகளுக்கு பரவும் அபாயம் 3 ஆயிரம் அமெரிக்க படைகள் உக்கிரேனில் தமது படைநடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளனர். 11 ஆவது நாளாக ரஷ்யா இராணுவம் கடும்தாக்குதல் நடத்தி வருகின்றது
இந்தப்போரில் 80 போர் விமானங்களை ரஷ்யா இழந்துள்ளது. இன்றுமட்டும் 5 போர் விமானங்களை இழந்துள்ளது.
பிறநாடுகளில் பணிபுரியும் உக்கிரேன் மக்கள் தமது தாய்நாட்டை பாதுகாக்க 60 ஆயிரம் பேர் நாடுதிரும்பியுள்ளனர்.

அதேபோன்று உக்கிரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் அதாவது சர்வதேச தன்னார்வலர்கள் ஒரு சர்வதேச படையினை உருவாக்கி
ரஷ்யாவின் போருக்கு எதிராக போராட முன்வரவேண்டும் என்று உலகநாடுகளுக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் பதட்டம் அதிகரிக்கினறது
ரஷ்யா கண்டிப்பாக மிகவும் ஆபத்தான ஆயுதம் கொண்டு உக்கிரேன்மீது தாக்குதல் நடத்தும்
இந்தக்குண்டு தாக்குதல் அணுவாயுதமாக இருக்கும் அல்லது அதற்கு இணையான ஒரு ரசாயன குண்டை வீசும் என்பதில் சந்தேகம் இல்லை
காரணம் அமெரிக்க படைகள் உக்கிரேனில் ரஷியாபடைகளுக்கு எதிராக யுத்தக்களத்தில் உள்ளனர். இது இன்னம் ஒரு கூட்டணிப்போருக்கு வழிவகுத்துவிட்டது.
மறைமுகமாக ரஷியா அதிபர் புடினுக்கு சீனா அணைத்து வகையிலும் போர் நடவடிக்கைகளுக்கு முழு உதவிகளை செய்துவருகின்றது.
இந்த போர் விரிவடைந்து சிலநாடுகளுக்கு பரவும் என்பதுதான் போரின் போக்கு எடுத்துக்காடுகின்றது.
தெளிவாக சொல்லப்போனால் சீனா செய்யும் யுத்தம்தான் இந்தப்போர் இன்னும் சில நாட்களில் யுத்தம் விரிவடைந்து செல்லும்.
பலநாட்டு தூதுவர்கள் ரஷியாவுடன் போர்நிறுத்தம் பற்றி மீண்டும் பேசுவார்கள் ஆனாலும் அதில் பிரயோசனம் இல்லை
வருகின்றமாதம் முடியும் வரைக்கும் சமாதானமும் அழிவுநிறைந்த யுத்தமாகவும் இருக்கும்.