இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி இன்று அடுத்தடுத்து பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றது.
இனி வரும்காலங்களிலும் இன்னும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவுள்ளது. இலங்கை அரசிடம் சரியான திட்டம் இன்னும் முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நள்ளிரவு பெட்ரோல் விலை , டீசல் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.. இன்று கோதுமை மாவின் விலையும் அதிகரித்துள்ளது அதேபோன்று உணவகங்களில் விலைகள் இன்னும் அதிகரித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவப்பொருட்களின் விலையும் 29 % அதிகரிக்கவுள்ளது இலங்கை அரசு.