கோட்டாவுக்கு ஏற்பட்ட நிலை தான் ரணிலுக்கு ஏற்படும்
கோட்டாவுக்கு ஏற்பட்ட நிலை தான் ரணிலுக்கு ஏற்படும்

கோட்டாவுக்கு ஏற்பட்ட நிலை தான் ரணிலுக்கு ஏற்படும் என்று சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

ஜனதிபதி ரணில் கோட்டாயவை பாதுகாக்கவே போராட்டகார்களை கைது செய்து மக்களை அடக்கி ஒடுக்கி வருகின்றார் இதனை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here