இன்னும் நிலைமை சிலமாதங்களில் மோசமடையும் என ரணில்விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை ஓகஸ்ட் மாதத்துக்கு பின்னர் மிகவும் ஆபத்தாக மாறும் என ரணில் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் பொருளாதார அறிவுஉள்ளவர்கள் அனைவரும் ஒரு மேசையில் அமர்ந்து ஆலோசனை செய்து.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டினை பாதுகாக்க வேலைத்திட்டங்களை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.