இலங்கையில் தொடரப்போகும் போராட்டம் அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக விலைவாசி உயர்வடைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்ட உள்ளன தொடரும் விலைவாசியில் சஜித் பிரேமதாச தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்பொழுது ரணில்விக்கிரமசிங்க தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற உள்ளது. இந்தமாதம் 25 ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் போராட்டத்தை ஆரமிக்கவுள்ளார் என கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பல வடிவத்தில் உருமாறும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகவுள்ளது
விலைவாசி இன்னும் விரைவில் அதிகரிக்கும் எனவும் நாட்டின் வேலைவாய்ப்புக்கள் குறைந்து இளைஞர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்லவேண்டிவரும் என கூறியுள்ளனர்.