மாணவியின்-சாதனை-பலரை-வியக்கவைக்கின்றது.
மாணவியின்-சாதனை-பலரை-வியக்கவைக்கின்றது.

மாணவியின் சாதனை பலரை வியக்கவைக்கின்றது. எஹெலியகொட பாடசாலையில் படிக்கும் மாணவி ரிஷ்மி நிமேஷ குணவர்தன

என்னும் மாணவி உயர்தர பரிச்சையில் வர்த்தக பிரிவில் 3A பெறுபேறுகளை பெற்று சித்தி அடைந்துள்ளார்.

2018ல் சாதாரணதரத்திலும் 8A , B சித்தி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று Global IT challenge 2017 Super challenger சர்வதேச போட்டியில்

தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பிறவியில் கைகள் மற்றும் ஒருகால் இன்றி பிறந்தவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here