இன்று இலங்கையில் கால் ஊன்ற பல வல்லரசு நாடுகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் வரைக்கும் இலங்கையில் எந்த சக்திகளாலும் ஊடுருவ முடியவில்லை.
இந்தியா திருகோணமலை துறைமுகத்தையும்.
சீனா உற்பத்திக்காகவும், துறைமுக திட்டம்என்றும்.
பல நாடுகள் இலங்கையில் காலடிவைத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்த காலத்தில் இதுபோன்று செயற்பாடுகளை உலக நாடுகள் செய்யவில்லை மிகவும் அச்சத்துடன் இருந்தார்கள்.
மக்கள் சக்தி கட்சின் தலைவர் டான் பிரஷாத் (dan piyasath) தெரிவித்துள்ளார்.
இன்று உதயன் கம்மன்பில, விமல் வீரவம்ச, சீதா அரம்போல போன்ற வர்கள் வாய்மூடிக் கொண்டுள்ளனர் எனவும்.
இந்தியா, சீனா போன்ற நாடுகள் போர்செய்தால் இலங்கை மக்கள்தான் அதிகம் பாதிக்க படுவார்கள் என்று கூறியுள்ளார்.