30 ஆண்டுக்குமேலாக சிறையில் தண்டனைபெற்றுவரும் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
மத்திய அரசு வழக்கறிஞர் பேரறிவாளனுக்கு ஜாமீன் கூடாது என வாதிட்டார் எனினும் உச்சநீதிமன்றம் இருதரப்பு வழங்கறிஞர்களின் வாதங்களுக்கும் வாய்ப்பு வழங்கியது.
மூன்று தடவை பேரறிவாளனுக்கு பரோலில் வந்திருந்த பொது நல்லபடியாக நடந்து கொண்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துஇருந்தது ஜாமீன் வழங்கியது.
ஜோலார் பேட்டையில் உள்ள காவல்துறையில் மாதத்தின் முதல்வாரத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்து வைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.