தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசு ஐநாவில் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசின் அனைத்துலக விவகாரங்களுக்கான மகிந்தன் சிவசுப்பிரமணியன் ஐநாவில் திரையூடாக மேலும் கூறுகையில.

எமதுமக்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதிவேண்டும் மக்கள் சொல்லென்ன துயர்களை சந்தித்துஉள்ளார்கள், எமது மக்களுக்கு எதிராக பாரிய அட்டுழியங்கள் நடந்துள்ளது.

ஐநாவின் அறிக்கைப்படி ஆறு மாத இறுதிப்போரில் 70,000 மக்கள் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்று ஐநா அறிக்கை குறிக்கின்றது.

மனித உரிமை ஆணையாளர் இலங்கை சூழலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அதற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் தனது உரையில் தெரிவித்துஇருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here