இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் ஓமிக்ரோனாக உருமாறியதை தொடர்ந்து பரவல் உச்சத்தை தொட்டது
இதனால் இங்கிலாந்து அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது இப்பொழுது வைரஸ் பரவல் குறைந்ததனால் தனிமை படுத்தல் முறை தேவையில்லை என இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
மக்கள் கொரோனவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.