அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் அதிகரித்து வரும் நிலையில்.
சீனா டெலிகாம் நிறுவனத்தை அமெரிக்கா தடைசெய்துள்ளது.
அமெரிக்காவின் ரகசியங்களை ஒட்டு கேட்டதாகவும், உளவு பார்த்ததாகவும் கூறி அனுமதி பத்திரத்தை இடைநிறுத்தியது அமெரிக்கா.
இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுக்க 110 நாடுகளில்
மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் கொண்டுள்ளது.