அமெரிக்கா பிகீர் தகவல் அச்சத்தில் உலகநாடுகள்
அமெரிக்கா பிகீர் தகவல் அச்சத்தில் உலகநாடுகள்

ரஷ்யா திடீர் என்று உக்கிரேன் மீது தாக்குதல் நடத்தும் என்று உறுதியாக அமெரிக்கா அதிபர் கூறியுள்ளார்.

அமெரிக்கா ரஷ்யாவை தொடர்ந்தும் எச்சரித்து வருகின்றது உக்கிரேன் மீது தாக்குதல் நடத்தப்பட்டாள் கடுமையான விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும் என்று அமரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.

மறுபுறத்தில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்கிரேன் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர் இது இன்னும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here