இலங்கை : பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

பண்டிகை காலங்களில் இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாட்டவர்களை மிகுந்த

எச்சரிக்கையாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

இலங்கை மீதான இரண்டாம் நிலை பயண ஆலோசனை (Level 2) அறிக்கையொன்றினை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

அதில்,அமெரிக்க தூதரகம் இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களை

பொது இடங்களில் பயணிக்கும்போது விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்ததுள்ளது.

அந்தவகையில்,சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள்,ஹோட்டல்கள், கிளப்புகள்,

உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பிற பொதுப் பகுதிகளில் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here