நாளை உக்கிரேன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்று உக்கிரேன் அதிபர் வோலோடிமீர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனும் கூறுகையில் இன்னும் சமாதான சூழல் உள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
இன்று ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கொல்ஸ் ரஷ்யா அதிபர் புட்டினை சந்தித்து சமாதான சூழ்நிலைகளை உருவாக்கவேண்டும் என கூறுவார் என செய்திகள் வெளிவந்துள்ளது.