மீண்டும் இசுரேல் பலஸ்தீனம் போர்
மீண்டும் இசுரேல் பலஸ்தீனம் போர்

மீண்டும் இசுரேல் பலஸ்தீனம் போர் ஆரம்பமாகிவுள்ளது. இந்த போருக்கு இசுரேல் ராணுவம் ஒபெர்சன் ப்ரேகிங் டன் என பெயர் சூட்டியுள்ளது.

நீண்ட காலமாக பலஸ்தீன மக்கள் மீது இசுரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது பின்னர் ஓரளவுக்கு அமைதிதிரும்பியது.

மீண்டும் நேற்று காச பகுதியில் இசுரேல் ராணுவம் ஜிகாத் தீவிர வாதிகளை குறிவைத்து தாம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

இதன் பொது 15 பேர் கொல்லப்பட்டதாக இசுரேல் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் பதிலடி எப்படியிருக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here