மூன்று மணித்தியால மின்வெட்டு
மூன்று மணித்தியால மின்வெட்டு

மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த படும் என வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான காரணம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here