சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் உள்ளிட்ட 14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இடமாற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளில், 2 பொலிஸ் அத்தியட்சகர்கள்,

உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர், பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும்

பொலிஸ் இன்ஸ்பெக்டர் இருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here