மனிதர்கள் வாழும் பூமிப்பந்தில் வரலாற்றை உருவாக்கியவர்கள். உலக தமிழர்களுக்கு முகவரி தந்த எமது மாவீர செல்வங்களை போற்றிய பூசிக்கும் நாள் கார்த்திகை 27

மாவீரர் நிகழ்வு

தமது இனம் நிம்மதியாக வாழ தம்மை ஆகுதியாக்கிய மறவர்கள் அவர்களை நினைவுகூற இலங்கை ஆதிக்கத்தில் இருப்பவர்கள்

தொடர்ந்து பல தடைகள் போட்டு மக்களை அச்சுறுத்தியும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களை கைதுசெய்தும் மாவீரர் நிகழ்வுகளை குழப்பிவருகின்றனர்.

அனாலும் தமிழர்தாயத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக நினைவேந்தலை செய்துள்ளனர்.

தமிழகம், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களும் இந்த நினைவேந்தலை செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here