கொரோனாவின் பரவல் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புக்களை

ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்திலும்.

இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும்

துருக்கி 6 வது இடத்திலும் உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பால் பலி எண்ணிக்கை 72 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

82 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கிய அரசு விசேட செயலணி அமைத்து விரைவான நடவடிக்கைகளை துரிதபடுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here