இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த திடீர் முடிவு அறிவுக்கப்படுள்ளது. தனது அரசவையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
விமல்வீரவன்ச மற்றும் கம்மன்பில ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஸ்.பி திசாநாயக்க கல்வி அமைச்சராகவும்,
தினேஷ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும் காமினி லொக்குகே வலுசக்தி அமைச்சராகவும் திலும் அமுனுகமே போக்குவரத்து அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.