800 மில்லியன் $ மதிப்பில் ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்கா
800 மில்லியன் $ மதிப்பில் ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்கா

உக்கிரேனுக்கு 800 மில்லியன் டொலர் மதிப்பில் ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்கா.

கடந்த 5 மாதங்களாக ரஷ்யா உக்கிரேன் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இதில் முக்கியமான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது இந்தமாதம் மட்டும் 19 தடவைகள் இராணுவ தொகுப்புகள் அடங்கிய உதவிகளை வழங்கியதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here