உக்கிரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கவேண்டும் என்று லிதுவேனியாவின் அதிபர் கிடானஸ் நவுஸ்தா ட்விட்டரில் பக்கத்தில் கூறும்போது
ஐந்து மணிநேர விவாதத்தின் பொது ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உக்கிரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும்
அதன் செயல்முறை தொடங்கிவுள்ளதாகவும் உக்கிரேன் எமக்கு முக்கியம் மானது
விரைவாக வீரம் நிறைந்த உக்கிரேனை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொல்வதற்கு உக்கிரேன் தகுதி உடையது என லிதுவேனியா அதிபர் கிடானஸ் நவுஸ்தா கூறியுள்ளார்.