Ukrain to strike back at Russia
கடுமையாக திருப்பி தாக்கும் உக்கிரேன்

உக்கிரேன் மீது ரஷ்யா முழுமையான இராணுவ தாக்குதலை ஆரம்பித்துள்ளது உக்கிரேனும் கடுமையான எதிர்தாக்குதலை நடத்தி வருகின்றது.

உக்கிரேன் மீது ரஷ்யா முழுமையான இராணுவ தாக்குதலை ஆரம்பித்துள்ளது உக்கிரேனும் கடுமையான எதிர்தாக்குதலை நடத்தி வருகின்றது.

இருதரப்பிலும் கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளது. ரஷ்யாவின் இந்த இராணுவ நடவடிக்கைக்கு உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் பிரதமர் கூறுகையில் ரஷ்யாவுக்கு பதிலடி வழங்கப்பட்டும் என்று கூறியுள்ளார்.
விரைவில் அடுத்திவரும் நிமிடங்கள் மிகவும் அழிவுகளை நோக்கி செல்லக்கூடியதாக இருக்கும் என எதிர்பாக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here