ரஷ்யாவின் கொடூரமான போரை எதிர்கொள்ள உக்கிரேன் தனது நாட்டு மக்களுக்கு ஆயுதபயிற்சி வழங்கிவருகின்றது.
ரஷ்யா இராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் எல்லையில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் ஆயுதபயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றது.
உக்கிரேனின் இந்த நடவடிக்கை இன்னும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.