ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து.
மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் சிறுமிகள் குழந்தைகள் மற்றும் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பயத்தின் காரணமாக அங்கிருந்து மக்கள் பிற நாடுகளுக்கு சென்றது உலகம் முழுக்க அறிந்த விடயம்.
அண்மையிலேயே தலிபான் அமைப்பு அறிவித்திருந்தது.
பெண்கள் சிறுவர்கள் சிறுமிகள் அரசு ஊழியர்கள் பயன்படுத்தவில்லை
அச்சமின்றி இந்த நாட்டில் வாழ முடியும் என்று தெரிவித்து இருந்தார்கள்.
வழங்கிய வாக்குறுதிகளை தலிபான்கள் பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா.வின் பொது செயலாளர்
ஆண்டானியோ குட்ரெஸ் கூறியுள்ளார்.