இலங்கை வரும் அமெரிக்க அதிகாரி சமந்தா பவர்
இலங்கை வரும் அமெரிக்க அதிகாரி சமந்தா பவர்

இலங்கை வரும் அமெரிக்க அதிகாரி சமந்தா பவர் உத்தியோகபூர்வ விஜயமாக வருகின்ற சனிக்கிழமை 10 திகதி இலங்கை வரவுள்ளார்.

இரண்டுநாள் இலங்கையில் தங்கியிருக்கும் அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் ஜனாதிபதி ரணிலை சந்தித்து உரையாடவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here