ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கை
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கை

ரஷ்யாவின் விமானங்களை அமெரிக்கா வான்பரப்பில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ரஷ்யாவின் கடும் போர் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

இந்த போர் புடினின் திட்டமிட்ட ஒரு போர் அவர் இன்று உலகத்தலைவர்களினால் தனித்துவிடப்படுள்ளார்.

உக்கிரேனுக்கு அமெரிக்கா இராணுவத்தை அனுப்பவில்லை என்றும் ஆனால் புடின் தவறான கணிப்புடன் இந்த யுத்தத்தை தொடங்கியுள்ளார் என்றும்

இதற்கு மேற்கு நாடுகள் எதிர்வினை ஆற்றமாட்டார்கள் என புடின் தப்புக்கணக்கு போட்டுவிட்டார் என்று இன்று அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here