அமெரிக்கா கொரோனா பாதிப்புகளால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. பிற நாடுகளை விட பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த டிரம்ப் தலைமையிலான அரசு தவறிவிட்டது என குற்றச்சாட்டு எழுந்தது.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளை விட அமெரிக்கா 1இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் தவறிய விட்டது என குற்றசாட்டுகள் எழுந்தது.
இதனை தொடர்ந்து புதிய அதிபர் ஜோ பைடன் பதவிக்கு வந்த பிறகு அதிகமான கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை விரைவு படுத்தப்பட்டுள்ளது.
இதான் ஒரு கட்டமாக 10 கோடி பைசர் தடுப்பூசிகள் வாங்க அமெரிக்கா முடிவு எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் நோயாளிகள் பாதிப்பு : 28,002,240
உயிரிழப்புகள்:
486,922
மீண்டவார்கள்
17,930,819