கடும் மழை காரணமாக உத்தரகாண்டில் 65 சதவீதமான சாலைகள் மூடப்பட்டுள்ளது.

அதிகமாக வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்

பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகின்றது.
அவர்களுக்கு உணவு வளங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தி இருந்தது கனமழையால் என்பது நினைவுக்கு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here