எப்பொழுதும் ராணி கெட்டப் இந்திய சினிமாவில் அனுஷ்காவுக்கு மட்டும்தான் பொருந்தும்.
அனுஷ்காவின் புதியப்படதை யூவி கிரியேஷன் மூன்றாவது முறையாக
தயாரிக்கவுள்ளது. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
படத்தின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை விரைவில் வெளியிடஉள்ளது.
நான்கு மொழிகளில் படத்தை வெளியிட யுள்ளார்கள்.