கொரோன அதிகமான பரவல், பலி எண்ணிக்கையிலும் அதிகமாக பாதிக்கப்பட நாடு அமெரிக்கா,
அங்கு கொரோன பாதிப்பு 3 கோடியை கடந்துள்ளது பலி எண்ணிக்கை ஐந்து இலட்ச்து 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இருப்பினும் கொரோன வைரஸ்சுக்கு எதிராக கடுமையாக போராடிக்கொண்டு இருக்கின்றார்கள் அமெரிக்க வைத்தியர்கள் அனாலும் கொரோன வேகமாக பரவிவருகின்றது.
அமெரிக்க புதிய அரசு வந்தபின் கொரோனவுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இருக்கும் அணைத்து மக்களுக்கும் கொரோன தடுப்பூசி போடவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.