ரஜினியுடன் இணையும் வடிவேலு
ரஜினியுடன் இணையும் வடிவேலு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது படத்தில் வடிவேலும் நடிக்கவுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந் நடிக்கவுள்ளார்.

அனிருத் படத்துக்கு இசைஅமைகின்றார். இந்தப்படம் ஒரு அதிரடியான குடும்பப்படமாகஇருக்கும் என கூறப்படுகிறது.

வருகின்ற ஓகஸ்ட் படப்பிடிப்புக்கள் தொடங்கி தைப்பொங்கலுக்கு படம் வெளிவரவுள்ளது.

படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் என்பது இன்னும் கூறவில்லை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது.

வடிவேலுடன் இயக்குனர் கதைத்துள்ளார் வடிவேலும் சம்மதம் தெரிவித்துள்ளார் விரைவில் அணைத்து வேலைகளும் ஆரம்பிக்கப்படும் என இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here