நாளை முதல் அரச மற்றும் தனியார் துறையினரை வீடுகளில் இருந்து பணியாற்ற அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நகர்வாக நாளை 20ம் திகதி முதல் 27ம் திகதி வரை அனைத்து அரச, தனியார் உத்தியோகத்தர்களையும் வீடுகளில் இருந்து பணியாற்ற அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்த மேலதிக அறிவிப்பு பின்னர் வெளியாகும்.