மதுரையில் 2017ல் “அம்மன்” உயர்தர சைவ உணவகத்தை துவக்கினார் திரையுலகில் இன்று முன்னிலை வகித்து வரும் நகைச்சுவை நடிகர் சூரி.
சூரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நோக்கத்தில் விஜய் சேதுபதி அவரது உணவகத்திற்கு திடீர் வருகை செய்துள்ளார்.
உணவகத்திற்கு சென்ற விஜய் சேதுபதி அங்கு உணவு உண்டு சூரியின் உறவினர்களோடு செல்ஃபீ எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வு சூரி மற்றும் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.