மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்?

விஜய்யின் 65-வது படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்நிலையில் சர்கார் படத்தை அடுத்து மீண்டும் விஜய் படத்தைத் தயாரிக்க அவருடன்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here