வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விமல் தனது மனைவி அக்ஷயாவும் திமுகவின் இளைஞர் அண்ணி தலைவரும் உதயநிதியை சந்தித்து விருப்பு மனுவை வழங்கி உள்ளனர்.
திமுகவில் நடிகர் விமலின் மனைவிக்கு சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.