இலங்கை முடக்க நிலையில் இருந்து மெதுவாக வழமைக்கு திரும்பிக்கொண்டுள்ள நிலையில்.

கொரோனா தோற்று இன்றைய தினம் 618 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு ள்ளனர்.

மக்கள் அதிகமாக நடமாட்டத்தை அதிகரித்துள்ளனர்.

இதனால் கொரோனா தோற்று மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பக்கபடுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here