15 கோடி கடனை விஷால் செலுத்தவேண்டும் விஷால் பிலிம் பேக்ட்ரி நிறுவனத்தின் படம் தயரிப்புக்காக அன்புச்செழியன்னிடம் இருந்து பெற்ற ரூபா 21.29 கோடியை லைக்கா நிறுவனம் செலுத்தி இருந்தது.

வீரமே வாகை சூடும் படத்தின் சட்லைட் காப்புரிமை மற்றும் ஓடிடி உரிமை விற்க தடை கோரி லைக்கா நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

மூன்று வாரங்களில் முழுத் தொகையும் வங்யில் வைப்புச்செய்து அதன் பற்று சீட்டை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க உத்தரவு இடப்பட்டுள்ளது.

விஷால் சிம்புவின் படங்கள் வெளிவராமல் இருக்க பல வழக்குகள், தடைகள் போட்டு வந்தவர் என்று எல்லோருக்கும் நன்று தெரியும் இன்று விஷாலுக்கு முற்பகல் செய்வது பிற்பகல் விளையும் என்பது போல் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here