சீனா தாய்வான் மீது போர் தொடுப்பதற்கான தயார்படுத்தலில் இருப்பதாக சீனா பயமுறுத்திய வருகிறது.
சீனா தாய்வான் மீது எந்த சமயத்திலும் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக
ஆய்வாளர்கள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கின்றார்கள்.
தாய்வானை பலப்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் கனடா
தனது போர்க் கப்பல்களை ஜலசந்திக்கு அனுப்பி இருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து சீன இராணுவம் கனடா கடற்படைக்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கின்றது.
இதன்காரணமாக ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகி இருக்கின்றது அந்த பகுதிகளில்
தாய்வான் 1949ஆம் ஆண்டு சீனாவிடம் இருந்து விடுதலை பெற்று தனிநாடாக தன்னை உருவாக்கிக் கொண்டது.
ஆனாலும் சீனா தனது மாநிலமாக தாய்வானை கூறி வருகின்றது.
இது பெரும் சர்ச்சைகளை உருவாக்கி இருந்தது.
எதிர் பாரத வேலையில் தாய்வான் மீது சீனா போர் தொடுக்கும் என்று தாய்வான் வெளிவிவகார அமைச்சர் எச்சரித்திருந்தார்.