நாங்கள் போரை விரும்பவில்லை ரஷ்யா போர் நடக்கும் அமெரிக்க நாங்கள் போரை விரும்பவில்லை ரஷ்யா போர் நடக்கும் அமெரிக்க
நாங்கள் போரை விரும்பவில்லை ரஷ்யா போர் நடக்கும் அமெரிக்க

ரஷ்யா உகிரேனை எந்தநேரத்திலும் அதிரடியாக தாக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா உகிரேனை எந்தநேரத்திலும் அதிரடியாக தாக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா எல்லையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான படைகளையும் நவீன போர் தளபாடங்களையும் குவித்துள்ளது.

இதில் சில துருப்புக்களை மட்டும் பின்வாங்கியுள்ளது ரஷ்யா முற்றாகவும் படைகளை பின்வாங்கவில்லை


திங்கள் அன்று ரஷ்யா கூறுகையில் இது தமது வழமையான போர்பயிற்சிதான் தாம் முன்னர் குறிப்பிட்டது போல உக்கிரேன் மீது நாங்கள் போர் செய்ய விரும்பவில்லை என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்க்கு உக்கிரேன் கூறுகையில் இதை நாங்கள் நம்பமாட்டொம் செய்மதி புகைப்படங்கள் மற்றும் புலனாய்வு தகவல்கள் எமக்கு கூறுகையில் எல்லையில் இன்னும் போருக்கான ஏற்பாடுகளை ரஷ்யா செய்துவருவதாக தமக்கு தகவல் வந்துள்ளது என உக்கிரேன் கூறியுள்ளது.

அமரிக்க அதிபர் இன்று அதிகாலையில் விசேட உரை ஒன்றை நடத்தியுள்ளார் அதில் அவர் கூறுகையில்.

இன்னும் ரஷ்யா எல்லையில் இருந்து படைகளை வெளியேற்ற இல்லை எமக்கு அமெரிக்காவின் புலனாய்வு தகவல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை எம்மால் ரஷ்யாவை இன்னும் நம்பமுடியவில்லை என்றும்.


உக்கிரேனில் இருக்கும் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here