தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய பரவில் விரைவாக 17 நாடுகளை பாதித்துள்ளது.

இந்த வைரஸ் லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றது.

காச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்க்கும், உடல் வலி போன்ற சாதாரண அறிகுறிகள்தான் இருக்கும்.

தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் வரைஸ் 81 சதவீதம் பேர் காவ்டெங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த வைரஸ் பரவளில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் என தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஓமிக்ரான் வைரஸ் அதிகமாக பரவும் திறன்கொண்டதும், மனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்பு திறனில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது எனவும்

ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசிகள் ஓமிக்ரான் வைரஸ்சை எதிர்கொள்ளும் திறன் உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொள்ள படுவதாகவும்

உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here