இலங்கை அதிபர் கோட்டாபாயவின் ஆஸ்தான ஜோதிடர் ஜனாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுர தேவாலயத்துக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி நடத்தும் போராட்டத்தின் காரணமாக ஜோதிடரை பாதுகாக்கும் நோக்கில் விசேட அதிரடிபடையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.