இலங்கைக்கு எதிரான T20 போட்டியில் 6பந்துகளில் 6சிக்ஸியர்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்ட் சாதனை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்று பயணம் மேற்கொண்ட இலங்கை அணி T20 தொடரில் விளையாடிவருகின்றது.
நேற்று நடை பேற்ற போட்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
இலங்கை அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சரியாக விளையாடவில்லை விரைவாக விற்கற்றுகளை இழந்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 131 / 9 பெற்றுஇருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலங்கை பந்து வீச்சாளர்கள் நெருக்கடிகளை கொடுத்தார்கள்.
6வது ஓவரில் தனஞ்சய வீசிய பந்தினை எதிர்கொண்ட பொல்லார்ட் 6 பந்துகளும் 6 சிக்ஸர் விளாசி வாணவேடிக்கை காட்டி சாதனை படைத்தார்.
13 .1 ஓவரில் 134 ஓடங்கள் பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி பெற்றது .