எரிபொருள் வாங்க ஏன் பணத்தட்டுப்பாடு
எரிபொருள் வாங்க ஏன் பணத்தட்டுப்பாடு

இலங்கை எரிபொருள் வாங்க ஏன் ? பணத்தட்டுப்பாடு வந்தது என்று கருத்துக்கூறல் பாராளுமன்றத்தில் இடம்பற்றது.

அதன்போது பொதுநிறுவனங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது அதாவது

இலங்கை பெற்றோலிய கூடுத்தப்பணத்துக்கு 13 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமாதிகள் உள்ளன.
கடனுக்கு வாங்கிய 7 நிறுவனங்கள் செலுத்தவேண்டிய பணத்தை இன்னும் செலுத்த தவறியுள்ளன.

குறிப்பிட்ட நிறுவனங்கள் ஆன புகையிரத திணைக்களகம், இராணுவம், விமானப்படை, பொலிஸ், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ், இலங்கை மின்சாரசபை ஆகிய நிறுவனங்கள்

https://www.facebook.com/vidiyalfmஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பணம் முறையாக செலுத்ததவறிய காரணத்தினால் பெரும் நெருக்கடிக்குள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here