பரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன் .
பரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன் .

தொலைக்காட்சி தொடரில் நடித்து பின்னர் ஓ மை கடவுளே படத்தில் மூலம் சினிமாவில் என்ரி ஆனவர் முதல் படத்தில் இவருக்கு நல்ல வரவேட்பு கிடைத்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் அதிக படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக பாயும் ஒளி நீ எனக்கு , மற்றும் சசிகுமாருக்கு ஜோடியாக பகைவனுக்கு அருள்வாய் , விக்ரமுக்கு ஜோடியாக சியான் 60 சூர்யா தயாரிக்கும் இரண்டு படங்கள் மற்றும் ராதா மோகன் இயக்கம் படங்கள் என குவிந்து கிடக்கின்றது படவாய்ப்புகள்.

இப்பொழுது பரத்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் இதன் படப்பிடிப்புகள் வருகின்ற மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here