மூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.
இந்திய பெருங்கடலில் பாரசீக வளைகுடா பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது, அப்பகுதியில் மூழ்கி கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்து அபாய அழைப்பு வருவதை கடற்படையினர்...
Highlights
Cinema
மாற்றம் வரவில்லை – ஓவியா
ஓவியா திரைப்படங்களில் நடித்தபோதுகூட கிடைக்காத புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. இதனை அடுத்து பல திரைப் படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமானார். அதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் இலங்கையில்...
All news
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!
தியாகதீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. திலீபன் வீரகாவியமான, காலை 10.48 மணியளவில் - அவர் சாவடைந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதையடுத்து...
சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க மாட்டோம்! – சம்பந்தன்
மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து, வேறு மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதை அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை நாங்கள்...
இலங்கை: நிதியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து, நிதிய உதவிகளை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் மேற்கொண்டு வரும் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக நிதியத்தின் பேச்சாளர்...
குற்றவாளியை ஆட்சியில் அமர்த்தியுள்ளார் சிறிசேன! – சமந்தா பவர்
போர்க்குற்றவாளியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன என்று, ஐக்கிய நாடுகளிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கையால் இலங்கையில்...
படுகவர்ச்சியாக சமந்தா!
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தார்.
இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு நடித்த சமந்தா படங்கள் அத்தனையும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
குறிப்பாக...
Movies
H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ
H.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ
https://www.youtube.com/watch?v=8kpVeqkvubY
இந்தோனேசி: சுனாமிக்கு பலியானோர் 384 ஆக உயர்வு
இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5...
சமாதான உடன்படிக்கைக்கு தயாராகும் ஜப்பான்
இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் ரஷியா கைப்பற்றிய தீவுகள் விவகாரத்தில் அந்நாட்டுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள ஜப்பான் முன்வந்துள்ளது.இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சில தீவு...
இந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது
புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் அவ்வப்போது பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின்...
மூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.
இந்திய பெருங்கடலில் பாரசீக வளைகுடா பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது, அப்பகுதியில் மூழ்கி கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்து அபாய அழைப்பு வருவதை கடற்படையினர்...